யோகி பாபு நடிகர் சங்கத்திற்கு 1250 கிலோ அரிசி நன்கொடையாக வழங்கியுள்ளார்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதர்க்காக 21 நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். நிலைமை மோசமடைந்து, ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தினசரி ஊதியம் பெறுபவர்கள்தான் இந்த தற்போதைய ஊரடங்காள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பிரபலங்கள் பெரும் தொகை மற்றும் அரிசி பைகளை தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக தருகின்றனர்.

நம் இதயங்களை வென்ற மற்றொரு நடிகர் யோகி பாபு, தென்னிந்திய கலைஞர்கள் நாடிகர் சங்கத்திற்கு 1250 கிலோ அரிசியை வழங்கியுள்ளார்.

NeatArticles.com
Logo
Enable registration in settings - general