சொடக்கு எடுத்தால் ஏன் சத்தம் வருகிறது என உங்களுக்கு தெரியுமா

நாம் சாதாரணமாக கை, கால், கழுத்து பகுதி சோர்வு இருக்கும் போது சொடக்கு எடுப்போம், அப்படி ஒவ்வொரு முறையும் சொடக்கு எடுக்கும் போது சத்தம் ஏன் வருகிறது தெரியுமா?

நமது உடலில் மூட்டுறைப்பாய திரவம் இருக்கும், இந்த திரவம் மூட்டுகளை உராய்வில் இருந்து பாதுகாக்கிறது.

நாம் விரல்களை இழுக்கும் போது மூட்டுறைப்பாய திரவம் பகுதியில் ஏற்படும் குழி போன்ற இடத்தில் கேஸ் வருவதால் ஏற்படும் தாக்கத்தினால் தான் சொடக்கு எடக்கும் போது கேட்கும் சப்தம் கேட்கிறது.

சொடக்கு எடுப்பதால் ஆபத்து வருமா என்று ஆய்வு மேற்கொண்டதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வட அமெரிக்கா ஆய்வு தெரிவிக்கிறது.

Tags:

NeatArticles.com
Logo
Enable registration in settings - general