ஒடிசாவில் ஏப்ரல் 30 வரை கொரோனா வைரஸ் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது

ஒடிசா மாநிலம் முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருந்த ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க முதலமைச்சர் நவீன் பட்நாயக் அரிவித்தார், ஊரடங்கை நீட்டிய முதல் மாநிலமாக ஒடிசா உள்ளது.

ஊரடங்கு நீக்கப்படும் வரை ரயில் மற்றும் விமான சேவைகளை நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறினார். அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூன் 17 வரை மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

NeatArticles.com
Logo
Enable registration in settings - general