பிரதமர், அமைச்சர் அனைவருக்கும் 30 சதவீதம் ஊதியம் குறைப்பு

பிரதமர், அமைச்சர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் பெறுபவர் அனைவருக்கும் 1 ஏப்ரல் 2020 முதல் ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது .

2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

NeatArticles.com
Logo
Enable registration in settings - general