கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் முழுவிபரம்

கடலுர் மாவட்டத்தில் மாநாட்டில் பங்கு பெற்றவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் என 19 நபர்க்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யபட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 279 நபர்க்கு பரிசோதனை செய்யபட்டுள்ளது, இதில் 250 நபரின் பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது. இவர்களில் 231 நபர்க்கு தொற்று இல்லை, 19 நபர்க்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யபட்டுள்ளது. மீதம் உள்ள 29 நபர்க்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

விருத்தாசலம் – 6 நபர்

பண்ருட்டி – 3 நபர்

பரங்கிப்பேட்டை – 4 நபர்

காட்டுமன்னார்குடி – 4 நபர்

வடலூர் – 1 நபர்

சிதம்பரம் – 1 நபர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் அதிகமாகி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர், விருத்தாசலத்தில் 6 நபர் பாதிக்கபட்டுள்ளதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

NeatArticles.com
Logo
Enable registration in settings - general