உங்கள் மொபைலில் உள்ள பேட்டரியை சரியான முறையில் சார்ஜ் செய்வது எப்படி?

மொபைல் ஃபோன் பயன்பாட்டில் பேட்டரியின் பங்கு மிகவும் முக்கியமானதகும். பல மோசமான சார்ஜிங்க் பழக்கங்களால் காலப்போக்கில் பேட்டரி பழுதாகக்கூடும். சரியான முறையில் பேட்டரியை சார்ஜ் செய்வதன் மூலம் சேமிக்கவும் முடியும் பாதுகாக்கவும் முடியும்.

இது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிங்களா… வாங்க பார்க்கலாம்.

நாம் பார்க்க போகும் 3 தலைப்புகள்:

  1. மொபைல் ஃபோனின் பேட்டரியை சார்ஜ் செய்வதர்க்கு பின்னால் உள்ள அறிவியல்.
  2. மொபைல் ஃபோன் பேட்டரிகளின் ஆயுளை பாதிக்கும் காரணங்கள் மற்றும் சார்ஜ் செய்யும் தவறான முறைகள்.
  3. மொபைல் ஃபோன் பேட்டரிகளின் ஆயுளை அதிகரிக்கும் வழி முறைகள்.

NeatArticles.com
Logo
Enable registration in settings - general