8ஜிபி டேட்டா இலவசம், ஜியோ-வின் அதிரடி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோவைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்,சில ஜியோ சிம் பயனர்களுக்கு ஜியோ 8GB 4G டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்து வேலை செய்ய்பவர்களுக்காக ஜியோ Rs.251 டேட்டா பேக் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது, சில பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2GB என 4 நாட்களுக்கு 8 ஜிபி 4G டேட்டாவை இலவசமாக வழங்குகிறார்கள். இந்த சலுகையை உங்கள் கணக்கில் சரிபார்க்க்கும் முறைய பார்ப்போம்.

மைஜியோ மொபைல் Appன் கீழ் மை பிளான்ஸ் பிரிவில் இந்த சலுகையைப் பெறலாம். 

  1. Open My jio App Login into Your Account
  2. click On Menu icon then click  My Plans
  3. You can See free Data at JIO Data Pack – 2GB with validity 4 Days

சில பயனாளர்க்கு ஏப்ரல் 27 முதல் வரவு வைக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே இலவச டேட்டா பேக் கிடைக்கும், ஏப்ரல் 28 முதல் வரவு வைக்கப்பட்டால், மே 2 வரை இந்த இலவச டேட்டா பேக் செல்லுபடியாகும்.

Tags:

NeatArticles.com
Logo
Enable registration in settings - general