டிக்டாக் family parring புதிய வசதி அறிமுகப்படுத்தியுள்ளது

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் tiktok பயன்பாட்டைக் கண்காணிக்க கூடுதல் அம்சத்தை வழங்குவதற்காக family parring எனப்படும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் அக்கவுண்டுடன் தங்களின் அக்கவுண்ட்டை இணைத்து கொள்ளலாம், இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் அக்கவுண்டுடன் தங்களின் அக்கவுண்ட்டை இணைத்து கொள்ளலாம் தங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் உபயோகப்படுத்துகின்றனர், மெசேஜ் அனுப்புதல் ஆகியவற்றை தங்களின் அக்கவுண்ட் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்

NeatArticles.com
Enable registration in settings - general