வாட்ஸ்அப் forward மெஸேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு!

வாட்ஸ்அப் புதிய அப்டேட்டில் மெசேஜ் பார்வார்ட் அளவினை குறைத்துள்ளது. இனி ஒரு நபருக்கோ அல்லது ஒரு குரூப்க்கு மட்டுமே மெசேஜ் பார்வார்ட் செய்ய முடியும். முந்தைய கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் இந்த நடவடிக்கை, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கமாகும்.

NeatArticles.com
Logo
Enable registration in settings - general